கோதுமையில் வெவ்வேறு பாகங்களில் அமைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் விபரம் 
              
                
                  
                    | ஊட்டச்சத்துக்கள் | 
                    எண்டோஸ்பெர்ம் | 
                    தவிடு | 
                    ஜெர்ம் | 
                   
                  
                    | புரதம் | 
                    70-75 | 
                    19.0 | 
                    8.0 | 
                   
                  
                    | தையாமின் | 
                    3.0 | 
                    33.0 | 
                    64.0 | 
                   
                  
                    | ரிபோப்ளோவின் | 
                    32.0 | 
                    42.0 | 
                    26.0 | 
                   
                  
                    | நயாசின் | 
                    12.0 | 
                    86.0 | 
                    2.0 | 
                   
                  
                    | பைரிடாக்ஸின் | 
                    6.0 | 
                    73.0 | 
                    21.0 | 
                   
                  
                    | பெண்தோதனிக் அமிலம் | 
                    43.0 | 
                    50.0 | 
                    7.0 | 
                   
                
               
              கோதுமையில் இருந்து பெறக்கூடிய ஆற்றலையும் 20 சதவிகிதம் மனிதனுக்கு தேவையான புரதச்சத்தையும், வைட்டமின் பி, சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்துக்கள், முழுமையான கோதுமை சலித்த கோதுமையை விட ஊட்டச்சத்து நிறைந்ததாகும். நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் புரதம், தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின் நிறைந்தது. 
              கோதுமையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் 
              
                
                  
                    | உணவு | 
                    ஆற்றல் 
                      (கி.கலோரி) | 
                    புரதம் 
                      (கி) | 
                    கொழுப்பு | 
                    மாவுச்- 
                      சத்து | 
                    கால்சியம் 
                      சுண்ணாம்பு சத்து (மி.கி) | 
                    இரும்பு 
                      (மி.கி) | 
                    பி கரோட்டின் | 
                    தையாமின் | 
                    ரிபோப்- 
                      ளோவின் | 
                    நயாசின் (மி.கி) | 
                   
                  
                    | கோதுமை மாவு (முழுமையாக) | 
                    341 | 
                    12.1 | 
                    1.7 | 
                    69.4 | 
                    48 | 
                    4.9 | 
                    29 | 
                    0.49 | 
                    0.17 | 
                    4.3 | 
                   
                  
                    | கோதுமை மாவு (சலித்தது) | 
                    348 | 
                    11.8 | 
                    0.9 | 
                    73.9 | 
                    23 | 
                    2.7 | 
                    25 | 
                    0.12 | 
                    0.07 | 
                    2.4 | 
                   
                  
                    | கோதுமை ரொட்டி (வெள்ளை) | 
                    245 | 
                    7.8 | 
                    0.7 | 
                    51.9 | 
                    11 | 
                    1.1 | 
                    - | 
                    0.07 | 
                    - | 
                    0.7 | 
                   
                  
                    | கோதுமை ரொட்டி (வெள்ளை) | 
                    245 | 
                    7.8 | 
                    0.7 | 
                    51.9 | 
                    11 | 
                    1.1 | 
                    - | 
                    0.07 | 
                    - | 
                    0.7 | 
                   
                
                |